Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின்
விளையாடும் முறைமை, கழக முன்களவீரரான ஜடோன் சஞ்சோவை அவர் நடத்தும்
முறைமையை கழக வீரர்கள் கேள்விக்குட்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் உடனடியாக டென் ஹக்கின் பதவிக்கு ஆபத்தில்லை எனக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .