Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜுவென்டஸுக்கான தனது முதலாவது கோலைப் பெற்றார்.
ஜுவென்டஸின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற சஸுல்லோ அணிக்கெதிரான போட்டியிலேயே, ஜுவென்டஸுக்கான முதலாவது கோலைப் பெற்ற ரொனால்டோ, இரண்டாவது கோலையும் பெற்றிருந்த நிலையில், 2-1 என்ற கோல் கணக்கில் குறித்த போட்டியில் ஜுவென்டஸ் வென்றிருந்தது. இப்போட்டியில் சஸுல்லோ அணி சார்பாபாக பெறப்பட்ட கோலை கூமா பபகார் பெற்றிருந்தார்.
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026