Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 01 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டேர்பனில் புதன்கிழமை (27) ஆரம்பித்து சனிக்கிழமை (30) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
தென்னாபிரிக்கா: 191/10 (துடுப்பாட்டம்: தெம்பா பவுமா 70, கேஷவ் மஹராஜ் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 3/44, லஹிரு குமார 3/70, பிரபாத் ஜெயசூரிய 2/24, விஷ்வ பெர்ணாண்டோ 2/35)
இலங்கை: 42/10 (பந்துவீச்சு: மார்கோ ஜன்சன் 7/13, ஜெரால்ட் கொயட்ஸி 2/18, ககிஸோ றபாடா 1/10)
தென்னாபிரிக்கா: 366/5 (துடுப்பாட்டம்: ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 122, தெம்பா பவுமா 113, ஏய்டன் மார்க்ரம் 47 ஓட்டங்கள். பந்துவீச்சு: விஷ்வ பெர்ணாண்டோ 2/64, பிரபாத் ஜெயசூரிய 2/132, அசித பெர்ணாண்டோ 1/54)
இலங்கை: 282/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 83, தனஞ்சய டி சில்வா 59, குசல் மென்டிஸ் 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: மார்கோ ஜன்சன் 4/73, ககிஸோ றபாடா 2/65, ஜெரால்ட் கொயட்ஸி 2/67, கேஷவ் மஹராஜ் 2/67)
போட்டியின் நாயகன்: மார்கோ ஜன்சன்
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026