Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சட்டோகிராமில் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து நேற்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இந்தியா
இந்தியா: 404/10 (துடுப்பாட்டம்: செட்டேஸ்வர் புஜாரா 90, ஷ்ரேயாஸ் ஐயர் 86, இரவிச்சந்திரன் அஷ்வின் 58, றிஷப் பண்ட் 46, குல்டீப் யாதவ் 40 ஓட்டங்கள். பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 4/133, மெஹிடி ஹஸன் மிராஸ் 4/112, காலிட் அஹ்மட் 1/43, எபொடொட் ஹொஸைன் 1/70)
பங்களாதேஷ்: 150/10 (பந்துவீச்சு: குல்டீப் யாதவ் 5/40, மொஹமட் சிராஜ் 3/20, அக்ஸர் பட்டேல் 1/10, உமேஷ் யாதவ் 1/33)
இந்தியா: 258/2 (துடுப்பாட்டம்: ஷுப்மன் கில் 110, செட்டேஸ்வர் புஜாரா ஆ.இ 102 ஓட்டங்கள். பந்துவீச்சு: காலிட் அஹ்மட் 1/51, மெஹிடி ஹஸன் மிராஸ் 1/82)
பங்களாதேஷ்: 324/10 (வெ.இ: 513 ஓட்டங்கள்) (துடுப்பாட்டம்: ஸகிர் ஹஸன் 100, ஷகிப் அல் ஹஸன் 84 ஓட்டங்கள். பந்துவீச்சு: அக்ஸர் பட்டேல் 4/77, குல்டீப் யாதவ் 3/73, உமேஷ் யாதவ் 1/27, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/75, மொஹமட் சிராஜ் 1/67)
போட்டியின் நாயகன்: குல்டீப் யாதவ்
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026