Shanmugan Murugavel / 2024 நவம்பர் 27 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டை மேற்கிந்தியத் தீவுகள் வென்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், அன்டிகுவாவில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பித்த இப்போட்டியின் நேற்றைய ஐந்தாம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் அல்ஸாரி ஜோசப்பிடம் 2 விக்கெட்டுகளை இழந்ததுடன் ஷொரிஃபுல் இஸ்லாம் தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியாமல் போனநிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 132 ஓட்டங்களையே பெற்று 201 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026