Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், புலவாயோவில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 165/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தயப் தஹிர் ஆ.இ 39 (25), உஸ்மான் கான் 39 (30), இர்ஃபான் கான் ஆ.இ 27 (15), சைம் அயூப் 24 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: சிகண்டர் ராசா 1/14 [4], வெலிங்டன் மசகட்சா 1/23 [3], ட்ரெவர் குவான்டு 0/14 [2])
சிம்பாப்வே: 108/10 (15.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: சிகண்டர் ராசா 39 (28), தடிவனஷே மருமனி 33 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுஃபியான் முக்கீம் 3/20 [4], அப்ரார் அஹ்மட் 3/28 [3.3], ஹரிஸ் றாஃப் 2/17 [3], அப்பாஸ் அஃப்ரிடி 0/12 [2])
போட்டியின் நாயகன்: தயீப் தஹிர்
3 minute ago
32 minute ago
41 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
32 minute ago
41 minute ago
43 minute ago