Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 ஜூன் 03 , பி.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், நியு யோர்க்கில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கெதிரான குழு டி போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணித் தலைவர் வனிடு ஹசரங்க, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இரண்டு அணிகளின் விவரங்கள் பின்வருமாறு,
இலங்கை: 1. பதும் நிஸங்க, 2. குசல் மென்டிஸ் (விக்கெட் காப்பாளர்), 3. கமிந்து மென்டிஸ், 4. சதீர சமரவிக்கிரம, 5. சரித் அசலங்க, 6. அஞ்சலோ மத்தியூஸ், 7. வனிடு ஹசரங்க (அணித்தலைவர்), 8. தசுன் ஷானக, 9. மகேஷ் தீக்ஷன, 10. மதீஷ பத்திரண, 11. நுவான் துஷார.
தென்னாபிரிக்கா: 1. குயின்டன் டி கொக் (விக்கெட் காப்பாளர்), 2. றீஸா ஹென்ட்றிக்ஸ், 3. ஏய்டன் மார்க்ரம் (அணித்தலைவர்), 4. ஹென்றிச் கிளாசென், 5. டேவிட் மில்லர், 6. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், 7. மார்கோ ஜன்சன், 8. கேஹவ் மஹராஜ், 9. ககிஸோ றபாடா, 10. அன்றிச் நொர்கியா, 11. ஒட்டெய்ல் பார்ட்மன்.
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago