Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 29 , மு.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், டுபாயில் நேற்று நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், நடப்புச் சம்பியன்கள் மும்பை இந்தியன்ஸுக்கிடையிலான போட்டியில் சுப்பர் ஓவரில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை இந்தியன்ஸ்
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 201/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆ.இ 55 (24), தேவ்டுட் படிக்கல் 54 (40), ஆரோன் பின்ஞ் 52 (35), ஷிவம் டுபே ஆ.இ 27 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 2/34 [4], ராகுல் சாஹர் 1/31 [4], க்ருனால் பாண்டியா 0/23 [3])
மும்பை இந்தியன்ஸ்: 201/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இஷன் கிஷன் 99 (58), கெரான் பொலார்ட் ஆ.இ 60 (24) ஓட்டங்கள். வொஷிங்டன் சுந்தர் 1/12 [4])
சுப்பர் ஓவர்
மும்பை இந்தியன்ஸ்: 7/1 [1 ஓவ. நவ்தீப் சைனி] (துடுப்பாட்டம்: கெரான் பொலார்ட் 5 (3) ஓட்டங்கள்)
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர்: 8/1 [1 ஓவ. ஜஸ்பிரிட் பும்ரா] (துடுப்பாட்டம்: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆ.இ 6 (4) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ஏ.பி. டி வில்லியர்ஸ்
10 minute ago
48 minute ago
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
48 minute ago
53 minute ago
59 minute ago