Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 25 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து உபாதை காரணமாக நியூசிலாந்தின் சகலதுறைவீரர் கொலின் டி கிரான்ட்ஹொம் விலகியுள்ளார்.
இதேவேளை, உபாதையிலிருந்து குணமடைந்து வருகின்ற சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் முதலாவது டெஸ்டைத் தவறவிடுகின்றார்.
டி கிரான்ட்ஹொம்முக்குப் பதிலாக குழாமுக்குள் டரைல் மிற்செல் அழைக்கப்பட்டுள்ளதுடன், அஜாஸ் பட்டேலுக்குப் பதிலாக மிற்செல் சான்ட்னெர் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிக்கான நியூசிலாந்தின் அணித்தலைவராக சான்ட்னெர் பெயரிடப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
8 hours ago
9 hours ago