Mithuna / 2024 ஜனவரி 18 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான றோமாவை விட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜொஸே மொரின்யோ விலகியுள்ளதாக அவ்வணி நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பருவகால முடிவு வரையில் மொரின்யோவின் இடைக்காலப் பிரதியீடாக றோமாவின் ஜாம்பவானான டேனியல் டி றோஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
34 minute ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
6 hours ago
7 hours ago