Shanmugan Murugavel / 2024 நவம்பர் 22 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் இடது பின்களவீரரான அல்போன்ஸோ டேவிஸைக் கைச்சாத்திடுவதில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடப்புப் பருவகாலத்துடன் மியூனிச்சுடனான 24 வயதான டேவிஸின் ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில் ஸ்பானிய லா லிகா கழகங்களான றியல் மட்ரிட், பார்சிலோனாவும் அவரைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026