Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

செவில்லியில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற றியல் மட்ரிட்டுடனான இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் மேலதிக நேரத்தில் வென்றே பார்சிலோனா 32ஆவது தடவையாக சம்பியனாகியது.
பார்சிலோனா சார்பாக பெட்ரி, பெரன் டொரேஸ், ஜூலெஸ் கூன்டே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மட்ரிட் சார்பாக கிலியான் மப்பே, ஒளரலின் துச்சாமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
24 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago