Shanmugan Murugavel / 2023 ஜனவரி 16 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய சுப்பர் கிண்ணத் தொடரில் லா லிகாவில் கடந்த பருவகாலத்தில் இரண்டாமிடம் பெற்ற பார்சிலோனா சம்பியனானது.
சவுதி அரேபியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், நடப்பு லா லிகா சம்பியன்களான றியல் மட்ரிட்டை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றே பார்சிலோனா சம்பியனானது.
பார்சிலோனா சார்பாக, கவி, றொபேர்ட் லெவன்டோஸ்கி, பெட்ரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கரிம் பென்ஸீமா பெற்றிருந்தார்.
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026