Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 22 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான மரதோனட்டப் போட்டியில் முதலாமிடம் பெற்ற கென்யாவின் எலியட் ஜிப்ஜோஞ்சை விட 70 செக்கன்கள் பிந்தி, இரண்டு மணித்தியாலங்கள் ஒன்பது நிமிடங்கள் 54 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்த எதியோப்பியாவின் ஃபெய்ஸ லியல்ஸா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் போட்டித் தூரத்தைக் கடக்கும்போது, பொலிஸாரின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரோமோ மக்களால் மேற்கொள்ளப்படும் அடையாளமாக, தனது இரண்டு கைகளையும் உயர்த்தி குறுக்காக வைத்துக் கொண்டு சென்றார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago