Shanmugan Murugavel / 2023 ஜனவரி 17 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலிலிருந்து வலிந்து வெளியேற்றா விடின் விலக மாட்டேன் என அக்கழகத்தின் முகாமையாளர் ஜுர்ஜன் க்ளொப் தெரிவித்துள்ளார்.
அண்மைய போட்டிகளில் லிவர்பூல் தடுமாறி வருகின்ற நிலையிலேயே க்ளொப்பின் இக்கருத்து வெளியாகியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு லிவர்பூலில் க்ளொப் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026