Shanmugan Murugavel / 2025 மே 05 , பி.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற சம்பியனாகத் தெரிவாகியுள்ள லிவர்பூலுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.
செல்சி சார்பாக என்ஸோ பெர்ணாண்டஸ், கோல் பல்மர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை வேர்ஜில் வான் டிஜிக் பெற்றிருந்தார்.
இதேவேளை பிரென்ஃபோர்ட்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றது.
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago