Shanmugan Murugavel / 2025 ஜனவரி 07 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் அணித்தலைவரான வேர்ஜில் வான் டிஜிக்கை கைச்சாத்திடும் வாய்ப்பை ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
லிவர்பூலுடனான பின்களவீரரான வான் டிஜிக்குடனான ஒப்பந்தமானது நடப்புப் பருவகாலத்துடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது. மட்ரிட்டை 33 வயதான வான் டிஜிக்கின் முகாமைத்துவமே அணுகியமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago