Mayu / 2023 டிசெம்பர் 07 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்தன்
வில்லாவின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணி உடனான போட்டியில் 0-1
என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி தோற்றது.
வில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை லியோன் பெய்லி பெற்றிருந்தார்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற செல்சியுடனான போட்டியில் 2-1 என்ற கோல்
கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட இரண்டுகோல்களையும் ஸ்கொட் மக்டொமினி பெற்றதோடு, செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை கோல் பல்மர் பெற்றிருந்தார்.
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026