Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக பெர்ணார்டோ சில்வா, மத்தெயுஸ் நுனேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, வில்லா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் பெற்றிருந்தார்.
பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 79 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் உள்ளது. 66 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்சனலும், 61 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் சிற்றியும், 60 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் நொட்டிங்ஹாம் பொரெஸ்டும் காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
27 minute ago
42 minute ago
1 hours ago