Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து தென் கொரியா வெளியேற்றப்பட்டுள்ளது.
நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ஜோர்தானுடனான அரையிறுதிப் போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றே தொடரிலிருந்து கொரியா வெளியேற்றப்பட்டுள்ளது.
முதல் தடவையாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஜோர்தான் தகுதி பெற்றுள்ளது.
ஜோர்தான் சார்பாக அல் நைமட், சுலைமான் அல் தமரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
19 minute ago
30 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
44 minute ago