Shanmugan Murugavel / 2023 ஜனவரி 18 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான கோப்பா இத்தாலியா தொடரிலிருந்து நாப்போலி வெளியேற்றப்பட்டுள்ளது.
தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற கிறெமொனெஸேயுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் பெனால்டியில் தோற்றே தொடரிலிருந்து நாப்போலி வெளியேற்றப்பட்டுள்ளது.
போட்டியின் வழமையான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் காணப்பட்டு, மேலதிக நேரத்திலும் கோலெதுவும் பெறப்படவில்லை.
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026