Shanmugan Murugavel / 2025 ஜனவரி 27 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார்.
ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீரரான அலெக்ஸான்டர் ஸவ்ரேவ்வை எதிர்கொண்ட இத்தாலியின் சின்னர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.
தனது அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் பென் ஷெல்டனை சின்னரும், ஆறாம் நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச்சை வென்று ஜேர்மனியின் ஸவ்ரேவ்வும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர்.
11 minute ago
34 minute ago
38 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
34 minute ago
38 minute ago
53 minute ago