A.P.Mathan / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பத்தாம் நாளான நேற்று சீனா தங்க பதக்கங்களில் சதத்தையும், மொத்த பதக்கங்களில் இரட்டைச் சதத்தையும் பெற்றுள்ளது. 238 பதக்கங்களை பெற்று தொடர்ந்தும் சீனா முதலிடத்திலுள்ளது. இரண்டாம், மூன்றாமிடங்களை போட்டிகளை நடாத்தும் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. இந்தியா மேலும் இரு தங்கப் பதக்கங்களைப் பெற்று ஒன்பதாமிடத்தை தக்க வைத்துள்ளது. ஈரான் சிறப்பான பெறுதிகளைக் காட்டி ஐந்தாமிடத்திற்கு முன்னோக்கி வந்துள்ளது. தாய்லாந்து 10 வது இடத்தை கைப்பற்றியுள்ளது. முதல் 10 இடங்களிற்குள் இருந்த நாடுகள் சில வீழ்ச்சியடைந்துள்ளன. 5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026