A.P.Mathan / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான இளையவர் ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பசிந்து இசிர 50 ஓட்டங்களையும், வனிது ஹர்சனஹே டி சில்வா 43 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சாம் க்ரிம்வடே 3 விக்கெட்களையும், ஜொண்டி பட்டிசன், கிளின்ட் ஹிஞ்ச்லிப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 3 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026