A.P.Mathan / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெவின் பீற்றர்சன், இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் விரைவில் வெளியிடப்படும் என இங்கிலாந்து அணித்தலைவர் அலிஸ்டயர் குக் தெரிவித்துள்ளார். கெவின் பீற்றர்சனின் அணியை விட்டு நீக்கியதுக்கு பல காரணங்கள் உள்ளன. பல விடயங்களை ஆராய்ந்து அதன் பின்னரே அவர் அணியால் நீக்கப்பட்டார் என குக் தெரிவித்தார். 1 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Apr 2026