A.P.Mathan / 2014 மே 02 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து தொடர்களுக்காக இன்று அதிகாலை பயணமாகியுள்ளது. இன்று காலை (02) இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்த பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி அவர்களின் வாழ்த்துகளுடன் பயணமானது. அவர்களின் பயணத்தின் முன்னர் பௌத்த மத பிரார்த்தனைகளும் நடைபெற்றன. 3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago