A.P.Mathan / 2014 மே 05 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நொவாக் ஜோக்கோவிக், மாட்ரிட் மாஸ்டேர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து உபாதை காரணமாக விலகியுள்ளார். உலக தரப்படுத்தல்களில் இரண்டாமிடத்தில் இருக்கும் இவருக்கு வலது கையில் ஏற்பட்டுள்ள உபாதை பூரண குணமடையாத நிலையில் குறித்த தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கெனவே மொன்டி கார்லோ தொடரின் அரை இறுதிப் போட்டியில் இந்த உபாதையுடன் விளையடி தோல்வியை சந்தித்து இருந்தார் ஜோக்கோவிக்.3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago