A.P.Mathan / 2014 மே 06 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கருண் நைர் 35 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 44 ஓட்டங்களையும், சஞ்சு சம்சன் 37 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வினைக்குமார், சுனில் நரையன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். 1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago