A.P.Mathan / 2014 மே 06 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜஸ்தான் கிரிக்கெட் சபையை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தடைசெய்துள்ளது. இன்றைய தினம் ராஜஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் ஆயுட்க்கால தடைக்கு உட்படுத்தப்பட்ட லலித் மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .