A.P.Mathan / 2014 மே 27 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, இந்திய புதிய பிரதமர் நரேந்திர மோடியின் கடுப்பாட்டுக்குள் வர வாய்ப்புக்கள் இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதவிப் பிரமாண நிகழ்வுக்கு அமித் ஷா என்பவருக்கு அதி முக்கியத்துவம் வழங்கி அதிதியாக அழைக்கப்பட்டு இருந்தார். அரசியில் ரீதியாக மட்டுமன்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உதவி தலைவராக அவர் வர வாய்ப்புக்கள் இருபதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. நரேந்திர மோடி, குஜராத் கிரிக்கெட் சம்மேளன தலைவராக இருந்த வேளையில் ஷா உபதலைவராக இருந்தவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுக் கூட்டங்களுக்கு குஜராத் கிரிக்கெட் சம்மேளனத்தின் சார்பாக ஷாவே பிரதிநிதியாக கலந்து கொள்பவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. 5 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
12 Apr 2026