A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை அண்மித்துள்ளது. நான்காம் நாள் நிறைவில் 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதில் ஆஷாட் சபிக் 32 ஓட்டங்களைப் பெற்றார். சப்ராஸ் அஹமட் 38 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். 3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago