A.P.Mathan / 2014 செப்டெம்பர் 27 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஏட்டாம் நாளான இன்றைய நாள் (27) நிறைவில் சீனா 195 பதக்கங்களை பெற்று தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. இரண்டாம், மூன்றாமிடங்களை போட்டிகளை நடாத்தும் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. பதினாறாமிடத்தில் இருந்த இந்தியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று பதினோரமிடத்திற்க்கு முன்னோக்கி வந்துள்ளது. இலங்கைக்கு ஒரு வெண்கலப் பதக்கம் மாத்திரம் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் கிடைத்துள்ளது. 6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026