A.P.Mathan / 2014 ஒக்டோபர் 26 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 221 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் ஐந்தாம் நாளான இன்று 438 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, சகல விக்கெட்களையும் இழந்து 216 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் மிச்சல் ஜோன்சன் 61 ஓட்டங்களையும், ஸ்டீபன் ஸ்மித் 55 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுல்பிகர் பாபர் 5 விக்கெட்களையும், யசீர் ஷா 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். 4 minute ago
7 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
51 minute ago
1 hours ago