George / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

51 பந்துகளில் அரைசதத்தை கடந்த கிறிஸ் கெயில், 105 பந்துகளில் சதத்தையும் தாண்டினார்.
147 பந்துகளுக்கு முகங்கொடுத்து 16 ஆறு ஓட்டங்கள் 10 நான்கு ஓட்டங்கள் இடங்களாக 215 ஓட்டங்களை பெற்று இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதேவேளை, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்களை தவிர்ந்து ஏனைய நாட்டு வீரர் ஒருவர் 200 ஓட்டங்களை கடந்துள்ளமை இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago