George / 2015 மார்ச் 29 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

11ஆவது உலக்கிண்ண போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(29) அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஆரம்பமானது.
இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
நாணயசுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
45 ஒவர்கள் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை பெற்றது.
நியூசிலாந்து சார்பில் ஜீ.டி.எலியட் 81 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டங்கள் ஓரு 6 ஓட்டம் அடங்கலாக 83 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனையடுத்து, உலக கிண்ணத்தை வெற்றி கொள்ள அவுஸ்திரேலியாவுக்கு இலக்காக 184 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இலகுவான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி, அவுஸ்திரேலிய அணி களமிறங்குகின்றது.
6 hours ago
6 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
12 Apr 2026