A.P.Mathan / 2015 ஜூன் 28 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலை அரசியல் தலையீடுகளின்றி ஒக்டோபர் மாதத்துக்குள் நடாத்துமாறு சர்வதேசக் கிரிக்கெட் பேரவை, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
ஏற்கனவே விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்தபடி ஜனவரி மாதத்திலேயே தேர்தலை நடாத்த வாய்ப்புகள் உள்ளதாகவும், அதனை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை விளங்கிக்கொள்ளும் எனவும் இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகசபை தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் மாதத்தில் தேர்தல் நடாத்தப்படாமல் விடுமிடத்து இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே இலங்கை கிரிக்கெட்டின் வாக்களிக்கும் உரிமை நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கான கொடுப்பனவையும் இதுவரை வழங்காமல் தற்காலிகமாக தடை செய்துள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago