Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 29 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்களையே சிம்பாப்வே பெற்றது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதலாவது போட்டியில் சிம்பாப்வே வென்ற நிலையில், சட்டோகிராமில் திங்கட்கிழமை (28) ஆரம்பித்த இப்போட்டியில் தஜியுல் இஸ்லாம் (6), நயீம் ஹஸன், தன்ஸிம் ஹஸன் சகிப்பிடமே சிம்பாப்வே சுருண்டது. துடுப்பாட்டத்தில் ஷோன் வில்லியம்ஸ் 67, நிக் வெல்ஷ் 54 ஓட்டங்களைப் பெற்றனர்.
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago