Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் 2026ஆம் ஆண்டு உலகக் கிண்ணமானது 48 அணிகளுக்கு விரிவாக்கப்படவுள்ள நிலையில், 2030ஆம் ஆண்டு தொடரில் 64 அணிகளைக் கொண்டதாக உலகக் கிண்ணத்தை விரிவாக்குவது குறித்து சம்மேளனம் கருத்திற் கொள்கிறது.
அந்தவகையில் 64 அணிகள் பங்கேற்றால் 128 போட்டிகள் உலகக் கிண்ணத்தில் நடைபெறும்.
19 minute ago
53 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
53 minute ago
57 minute ago
1 hours ago