2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சமூக விஞ்ஞான பொது அறிவு தேசிய மட்டத்திற்கான தேர்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 23 , மு.ப. 04:26 - 6     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )  

சமூக விஞ்ஞான பொது அறிவு வினா விடைத் தேர்வில் கோட்ட, வலய, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் சித்திடைந்த மாணவர்களுக்கான தேசிய மட்டத் தேர்வுக்கான பரீட்சை நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு தேசியக் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்தப் பரீட்சைக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 72 மாணவர்கள் தோற்றியிருந்தனர். தரம் 6 முதல்   உயர்தரம் வரையான மாணவர்களில் 62 பேர் தமிழிலும் 7 பேர் ஆங்கிலத்திலும்  சமூக விஞ்ஞான பொது அறிவுப் போட்டியின் தேசிய மட்டத்திற்கான பரீட்சையை எழுதினர்.




You May Also Like

  Comments - 6

  • Jana Friday, 12 July 2019 03:44 PM

    Nothing

    Reply : 14       9

    Shivatharshan Friday, 13 September 2019 02:51 PM

    I want to select the national level...

    Reply : 24       15

    Shivatharshan Friday, 13 September 2019 02:51 PM

    I want to select the national level...

    Reply : 12       13

    Nihas Friday, 04 October 2019 03:08 PM

    கடந்த கால வினாத்தாள் தர முடியுமா

    Reply : 85       90

    N. Mathineyan Tuesday, 01 August 2023 10:11 PM

    Past papers

    Reply : 13       37

    Lakshana Monday, 31 July 2023 08:01 PM

    நன்றி

    Reply : 6       4


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .