Editorial / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மோட்டர்சைக்கிளில் 10 போத்தல்கள் கசிப்பை வியாபாரத்துக்காக எடுத்துச் சென்ற 26 வயதுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மோட்டர் சைக்கிளும் மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசந்த அப்புகாமி தெரிவித்தார்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வவுணதீவு, முள்ளாமுனையில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பனையறுப்பான் பிரதேசத்தில் இருந்து கரவேட்டி பிரதேசத்துக்கு மோட்டர் சைக்கிளில் கசிப்புடன் பயணித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.
5 minute ago
13 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
15 minute ago
17 minute ago