Niroshini / 2017 மார்ச் 02 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், றியாஸ் ஆதம்
கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம், இன்று (02) 10ஆவது நாளாகவும் தொடர்ந்தது.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால், அரச நியமனம் வழங்கக்கோரி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள், கடந்த 21ஆம் திகதி முதல், காலவரையரையின்றிய சத்தியாக்கிரக போராட்டத்தினை ஆரம்பித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழைக்கு மத்தியிலும், இவர்கள் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago