Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.விஜயரெத்தினம், வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தில் நெற்செய்கையும் மறுவயல் பயிர்ச்செய்கை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் சம்மேளன பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று, மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில், நேற்று (10) நடைபெற்றது.
இந்த விசேட கூட்டத்தில், நெல் ஏனைய மறு வயல் பயிர்களை எதிர்காலத்தில் உற்பத்தி அதிகரிப்பதற்கு எடுக்கப்படவேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
37 minute ago
46 minute ago