Niroshini / 2017 பெப்ரவரி 11 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம், நாளை மறுதினம்(13) திறந்து வைக்கப்படவுள்ளது.
கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.நாராயணன் தலைமையில் இடம்பெறும் இத்திறப்பு விழாவில் கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவுத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025