எம்.எம்.அஹமட் அனாம் / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளிலான வேலைத்திட்டம், இன்று (08) ஆரம்பமானது.
இந்தத் திட்டத்துக்கு அமைவாக, கோறளைப்பற்று பிரதேச செயலகமும் கோறளைப்பற்று சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து, கல்குடா கடற்கரைப் பகுதியைச் சுத்தம் செய்யும் நிகழ்வு, நேற்றுக்காலை இடம்பெற்றது.
கடற்கரை பகுதியிலிருந்த பிளாஸ்ரிக், உக்காத பொருள்களை அகற்றி, அப்பகுதியைத் தூய்மையான பகுதியாகப் பேணும் வகையில், இச்சிரமதானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக, பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தெரிவித்தார்.

11 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
52 minute ago
1 hours ago
1 hours ago