Niroshini / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், தம்பிப்பிள்ளை தவக்குமார் எஸ்.சபேசன், வடிவேல் சக்திவேல்
மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கு நீதியான விசாரணை கோரிய கவனயீர்ப்புப் போராட்டமும், மட்டக்களப்பில் இன்று நடைபெற்றன.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு முன்னால், இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊடகச் செயற்பாட்டுக்கான சுதந்திர இயக்கம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து, இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



4 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago