கனகராசா சரவணன் / 2018 மார்ச் 17 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, முகத்துவாரம் வெளிச்சவீட்டுப் பகுதியிலுள்ள வீதியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேட்டை புரிந்த 17 வயதுச் சிறுவன், நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளாரென, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா வந்த குறித்த பெண், கடந்த வியாழக்கிழமை வெளிச்ச வீட்டுப் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, குறித்த சிறுவன் அவர் மீது பாலியல் சேட்டை விடுத்ததாக அந்த பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளதையடுத்து, சிறுவனை, பொலிஸார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர் .
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago