Princiya Dixci / 2021 மே 11 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - தாமரைக்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த 74 வயது நபரொருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து இன்று (11) உயிரிழந்துள்ளார்.
கொரோனாவின் மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் இதுவரை 6 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026