2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மணல் கொள்ளையர்கள் மடக்கிப்பிடிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவர், இன்று (24) ​கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு டிப்பர் வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையிலிருந்து  சட்டவிரோதமான  முறையில் காத்தான்குடிக்கு இரு டிப்பர் வாகனங்களில் மணலைக் கடத்தி வந்தபோது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X