2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மனித சங்கிலி போராட்டம்

Niroshini   / 2017 மார்ச் 05 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில், நேற்று காலை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டதாரிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இணைந்துகொண்டது.

மட்டக்களப்பு நகரில் உள்ள வெள்ளைப்பாலத்தில் இருந்து காந்திபூங்கா வரையில் இந்த மனித சங்கிலி அமைக்கப்பட்டு பட்டதாரிகளினால் போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், தங்களை பயங்கரவாதிகள் போல் பொலிஸார் பார்ப்பதாகவும் பட்டதாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X