Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 நவம்பர் 04 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தால் நடத்தப்படும் முதுகல்விமாணி, முதுகலைமாணி கற்கைநெறிகளுக்கான தகுதிகாண் எழுத்து மூலப் பரீட்சை, எதிர்வரும் 06ஆம் திகதி பி.ப 01 மணிக்கு பரீட்சைகள் மண்டபம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை, வந்தாறுமூலை, செங்கலடியில் நடைபெறவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன், பரீட்சைக்கு தகுதிபெற்ற பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலதிக விவரங்களை கிழக்குப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் (www.esn.ac.lk) பார்வையிட முடியும் என்றும் அவரது அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago